சிவபோக சாரம் _
திரு குருஞான சம்பந்தர் அருளியது.

சித்தி தரு நாதன் தென் கமலை வாழ்நாதன்
பக்தி தரு நாதன் பர நாதன் _ முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை
தருநாதன் நம் குருநாதன்.

அருவும் உருவும் அரூருவும் அல்லா
ஒருவன் உயிருக்கு உயிராய் ஓங்கித் – திருவார்
திருவார் கமலை வரு ஞானப்பிர்காசன் என வந்தே
அமல பதம் தந்து எனை aaண்டான்.

yaar அறிவார் நீதிவழி? yaar அறிவார் சித்திமுத்தி
yaar அறிவார் நல்தவங்கள் அன்பு அனைத்தும் _ பாரெவர்க்கும்
கத்தன் கமலையில் வாழ் ஞானப்பிரகாசன் எனும்
அத்தன் என் போல் வந்திலன் aaனால்.

அரி அயற்கு முன்நான் அடிமுடியும் காணாப்
பெரியவனே வந்து பிறந்து _ துரியம்
பெருக்கின்றான் ஞானப்பிரகாசன் aaகி
இருக்கின்றான் aaரூரில் இன்று.

கண்டேன் இப்பாசம் கழித்தேன் அமுதை முகந்து
உண்டேன் சுகானந்தத்து உள்ளிருந்தேன் _ வண்டு இமிர்காத்
தேனை பொழி கமலைச் செங்கமலப் பொற்பாத ஞானப்பிரகாசனையே நான்.

உளிருந்தே என்றும் உணர்த்துகினும் கண்டிலர் என்று
உள்ளும் புறமும் aaவோம் என்று _ மெள்ள
நரர் உருவாய் aaரூரில் வந்தான் நமை aaண்டு
அருள் புரி ஞானப்பிரகாசன்.

இருள் உதயம் நீக்கும் இரவியைப் போல் என்னுள்
அருள் உதயம் நன்றாய் அருளி _ மருள் உதயம்
மாற்றியவன் aaரூரன் மாமறையும் aaகமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்.

ஒழியாத பேரின்பத்து உள்ளாய் உலகில்
விழியாது இருந்து விடவே _ அழியாத
பூரணா! செங்கமலப் பொற்பாதா! தென்கமலை
aaரணா நாயேற்கு அருள்.

தேடும் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும் பொய் என்று அருளில் கூட்டினான் _ நாடரிய
ஞானப்பிரகாசன் உயர் நற்கமலை மாநகர் வாழ்
வானப்பிறை அணிந்த மன்.

காண்பதும் பொய் கேட்பதும் பொய் காரியம் போலே இதமாய்ப்
பூண்பதும் பொய் எவ்விடத்தும் போகமும் பொய் _ மாண்பாகத் தோற்றி இன்பவெள்ளமாய்த் துள்ளி என்னுள் சம்பந்தன்
வீற்றிருப்பது ஒன்றுமே மெய்.

ஒருமையுடன் ஈசன் அருள் ஓங்கி என்றும் தூங்கல்
அருமை அருமை அருமை _ பெருமை இடும்
பாங்காரம் கோபம் அபிமானம் aaசை வினை
நீங்காதபோது தானே.

தன்பெருமை எண்ணாமை தற்போதமே இறத்தல்
மின்பெருமயாம் சகத்தை வேண்டாமை _ தன்பால்
உடலைத் தினம் பழித்தல் ஓங்கு சிவத்து ஒன்றல்
நலைப் பிறப்பு ஒழியும் நாள்.

உரை இறந்தால் உண்ணும் உணர்வு இறந்தால் மாயைத்
திரை இறந்தால் காண்கின்ற தேவை _ வரை பெருக
வாசிப்பது நாவால் வாழ்த்துவது நாடகமாய்ப்
பூசிப்பதும் சுத்தப் பொய்.

பரம ரகசியத்தைப் பாழான வாயால்
இரவு பகல் எந்நேரம் இன்றி _ குரல் நெரியக்
கூப்பிட்டும் காணுமோ கோழை மடநெஞ்சே! மால்
பூப்பிட்டும் காணாப்பொருள்.

ஒருகோடி aaகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகு தவம் சித்தி எலாம் பெற்றும் _ குரு அருளால்
வைத்தபடி இருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்த சலனமாம் தினம்.

அன்பு மிக உண்டாய் அதிலே விவேகம் உண்டாய்த்
துன்ப வினையைத் துடைப்பது உண்டாய் _ இன்பம்
தரும் பூரணத்துக்கே தாகம் உண்டாய் ஓடி
வரும் காரணர்க்கு உண்மை வை.

உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவம் என்று இராதே _ மருளைப்
பிறிந்து அறிவில் கண்டதனைப் பின்னம் அற எங்கும்
செறிந்த பொருள் தானே சிவம்.

அகம் aaதி கண்ட அறிவாகி எங்கும்
சுகம் aaகி இன்ப சுகமாய்ச் _ சுகாதீதத்து
aaனந்த வெள்ளம் அதுவாய்ச் சுகத்தை அகன்றான்
அந்தம் aaதி இலாதான்.

இந்தனத்தில் அங்கி எரியுறுநீர் தேன் இரதம்
கந்தம்மலர்ப்போது வான்கால் ஒளிகண் _ சந்ததமும்
அத்துவிதம் aaவதுபோல் aaன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை.

aaறாறு தத்துவமும் aaணவமும் நீங்கி உயிர்
வேறாக நின்ற இடம் சொல்லின் _ மாறா
இருள் aaய பாவனை அற்று எங்குமாய் நின்ற
பொருளே காண் நீயே புணர்.

நனவு aaதி அந்தத்தில் நாடு சுகம் தன்னைக்
கனவு aaதி அந்தத்தில் கண்டு _ நனவுaaதி
தோற்றிடும்போது அந்தச் சுகரூபம் கண்டவர்கள்
மாற்றிடுவர் என்றும் மலம்.

தத்துவங்கள் எண்ணித் தலையடித்துக் கொள்ளாதே
தத்துவங்கள் எது என்னின் சாற்றக்கேள் _ மெத்தும்
சுகாரம்பமாம் சிவத்தில் தோயாத மாயா
விகாரங்கள் தத்துவம் aaமே.

aaறு aaறு தத்துவமும் aaணவமும் வல்வினையும்
நீறுக முக்திநிலை நிற்போர்க்குப் _ பேறு aaகப்
பார்விரித்த நூல் எல்லாம் பார்த்து அறியின் சித்தியிலே
ஓர்விருத்தப் பாதி போதும்.

தகவல் தொகுப்பு _ புதுவை ஞானம்

_ 2 _

Advertisements