கலைச்செல்வங்களைத் தேடவும் பகிரவும் விழையும் ஒரு தமிழனின் எளிய முயற்சி

கலைச்செல்வங்களைத் தேடவும் பகிரவும் விழையும் ஒரு தமிழனின் எளிய முயற்சி

வணக்கம்

நான் புதுவை ஞானம். புதுச்சேரியில் இப்போது வசிக்கிறேன். தமிழில் எழுதுவதையும் ஆங்கிலம் வழியே பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதையும் பல வருடங்களாக செய்து வருகிறேன். அவற்றை இங்கே உங்களுடன் பகிர்வதற்காகவே இங்கே வந்திருக்கிறேன்.

நன்றி.

அன்புடன்
புதுவை ஞானம்

Advertisements